இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல், இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல் போன்ற பிரச்சனைகளால் நாடாளுமன்ற இரு அவைகளும் நண்பகல்வரை தள்ளிவைக்கப்பட்டன. (விரைவில் விரிவான செய்தி)