புதுடெல்லி: ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவைப் ஏற்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேவை மும்பை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.