புதுடெல்லி: நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் குலைக்கும் விதமாக மகாராஷ்டிரா நிர்மான் கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே செய்து வரும் அரசியல், “மண்டல் பயங்கரவாதத்திற்கு” இணையானது என மத்திய அரசு சாடியுள்ளது.