மும்பை: பீகார் மக்களை அவமானப்படுத்தும் விதமாக கருத்துகளைத் தெரிவித்த காரணத்திற்காக ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ராஜ்தாக்கரே மனு செய்துள்ளார்.