காஷியாபாத்: உத்தரப் பிரதேசத்தின் சோன்டா கிராமத்தில் பொது நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடை சரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். எனினும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற லோக்-தள் கட்சியின் தலைவர் சௌத்ரி அஜீத் சிங் உயிர் தப்பினார்.