புதுடெல்லி: மாரடைப்பு காரணமாக டெல்லி அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) சிகிச்சைப் பெற்று வந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஷ்முன்ஷி நரம்பியல் மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.