புதுடெல்லி: டெல்லியில் உள்ள கரம்பாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த இன்சூரன்ஸ் அலுலவகத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.