புதுடெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வந்த டெல்லி மெட்ரோ ரயில் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.