புது டெல்லி: தேர்தல் தேதி அறிவிப்பதில் பெரும் இழு பறியாக இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் நவம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.