புதுடெல்லி : தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திவரும் போரில் அப்பாவித் தமிழர்கள் நசுக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும்படி சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வற்புறுத்தியுள்ளார்.