சென்னை: நிலவு குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன்-1 ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் திங்களன்று துவங்கும் என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.