புதுடெல்லி: வங்கிகள் கட்டாயமாக இருப்பில் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி மேலும் குறைப்பதாக இல்லை என்று நிதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.