புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதி தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.