புது டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சந்தித்துப் பேசினார்.