புதுடெல்லி: அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், நாட்டில் பெருகி வரும் பயங்கரவாதம் ஆகிய பிரச்சனைகளை எழுப்பி இடதுசாரி, பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை நடவடிக்கைகள் 20ஆம் தேதி காலை வரை தள்ளிவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.