மும்பை: வயிற்றுவலி பிரச்சினை காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், 7 நாட்களுக்குப் பிறகு இன்று வீடு திரும்பினார்.