புதுடெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது.