புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் தெரிவித்துள்ளார்.