மும்பை: பணி நீக்கம் செய்யப்பட்ட 1,900 ஊழியர்களையும் மீண்டும் பணியில் எடுத்துக் கொள்வதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் அறிவித்துள்ளார்.