புதுடெல்லி: இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடைபெறுவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் கவலை அடைந்துள்ள நிலையில், இனி போர் நிறுத்த மீறல்கள் கிடையாது என்றும் 4 ஆண்டு கால நம்பிக்கை வளர்ச்சி ஒப்பந்தத்திற்கு குந்தகம் ஏற்படாது என்றும் இருதரப்பினரும் உறுதி அளித்துள்ளனர்.