புதுடெல்லி: தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை 11-வது ஐந்தாண்டு திட்ட காலம் முழுவதும் தொடர்ந்து நீட்டித்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.