புது டெல்லி : பீடி, சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவது குறித்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது நவம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வருகிறது.