புதுடெல்லி: நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட ஊக்கத்தொகை போனஸாக ரூ.50 கூடுதலாக வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.