புதுடெல்லி: டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம் முன்பு, தனியார் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.