மும்பை: பணியில் இருந்து நீக்கப்பட்ட ஜெட் ஏர்வேய்ஸ் தனியார் விமான நிலைய ஊழியர்களின் பிரச்சனை தொடர்பாக மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர்கள் இன்று அந்நிறுவன அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளனர்.