மும்பை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள் மும்பையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.