புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, மாயாவதி இந்தியாவில் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்பார்கள் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.