புதுடெல்லி : பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில், இலங்கைத் தமிழர் பிரச்னை, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட பல பிரச்சனைகள் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.