புது டெல்லி: அஞ்சல் அலுவலகங்களில் 24 காரட் தங்க காசு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா இன்று துவக்கி வைத்தார்.