லக்னோ: எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு ஆதாயம் தேடவே, ரேபரேலி தொகுதியின் வளர்ச்சிக்காக சிறை செல்லவும் தயங்க மாட்டேன் என்று சோனியா கூறியதாக உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.