இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 'மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி' (MPLF) அழைப்பு விடுத்துள்ள கடையடைப்பு போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.