லண்டன்: மதிப்பு மிக்க மேன் புக்கர் விருது (Man Booker Prize) இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடிகாவிற்கு அவரது முதல் புதினமான தி ஒயிட் டைகர் (The White Tiger) என்ற நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.