புதுடெல்லி: பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் கிரீமி லேயர் பிரிவு ஆண்டு வருவாய் உச்ச வரம்பை மத்திய அரசு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக அதிகரித்த விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு வந்துள்ளது.