கொல்கத்தா: பன்னாட்டு கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக குறைக்குமாறு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.