புதுடெல்லி: இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு 2007-08ஆம் ஆண்டில் 162.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6.56 லட்சம் கோடி) அளவுக்கு பொருடகள் ஏற்றுமதி செய்யப்பட்டு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.