தென் கொரியாவில் ஹூண்டாய் சம்ஹோ கனரக தொழில் நிறுவனம் கட்டமைத்த மிகப் பெரிய இரண்டு சரக்கு கப்பல்களுக்கு எஸ்.சி.ஐ. சென்னை, எஸ்.சி.ஐ. மும்பை என்று, தென் கொரியாவில் உள்ள மாக்போவில் நடைபெற்ற விழாவில் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு இன்று பெயர் சூட்டினார்.