ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.