தசரா, தீபாவளி பண்டிகைகளின் நினைவைப் பேணிக் காப்பாற்றும் விதமாக இந்திய அஞ்சல் துறை புதிதாக 3 தபால்தலைகளை (ஸ்டாம்ப்) வெளியிட்டுள்ளது.