ராஞ்சி: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து 500 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் அதில் பயணம் செய்த 20 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.