புதுடெல்லி: இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு (சிமி) மத்திய அரசு தடை விதித்ததை தில்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.