புது டெல்லி : இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இரு நாடுகளும் கடைபிடித்துவரும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.