புதுடெல்லி: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.