புதுடெல்லி: 6-வது சம்பள ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் தொடர்பாக ராணுவத்தினர் தெரிவித்துள்ள குறைபாடுகள், அதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவால் விரைவில் தீர்க்கப்படும் என்று மத்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.