ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை ராணுவத்தினர் இன்று சுட்டுக்கொன்றனர்.