ஆக்ரா: உத்தரபிரதேசத்தின் சம்ஷாபாத் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சோனு இன்று பிணமாக மீட்கப்பட்டான்.