புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் 2 நாள் கூட்டம் இன்று புதுடெல்லியில் துவங்கியது.