அடிலாபாத்: ஆந்திர மாநிலம் அடிலபாத் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.