கோலார்: கர்நாடக மாநிலம் கோலாரில் இன்று காலை 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர்.