கவுகாத்தி: அசாம் மாநில சட்டப்பேரவை கட்டிட வளாகத்துக்கு அருகே மக்கள் நெருக்கம் மிகுந்த பரபரப்பான பகுதியில் சக்திவாய்ந்த 2 வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டது