புது டெல்லி : அமெரிக்காவின் நிதிச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் அந்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக உலக அளவில் வீசி வரும் நிதி நெருக்கடிச் சூறாவளியை இந்தியப் பொருளாதாரம் சமாளிக்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.